Monday, September 8, 2008
இணைய வலை முலமாக தேடல்களில் மட்டும் உலவிய நான்இ இன்று முதல் எனது ஆக்கங்களையம் அள்ளித்தந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள 'ஊர்க்குருவி' யாக உலாவர எண்ணியுள்ளேன். இந்தப்பகுதியில் நான் இணைந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அன்பார்ந்த இணையத்தள நண்பர்களே....! இனி வரும் இந்த ஊர்க்குருவியின் ஆக்கங்களை நீங்கள் அலசி உங்கள் கருத்துக்களை அள்ளி வீசி எனக்கு ஊக்கமளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி....! மீண்டும் உங்களை பல புதிய ஆக்கங்களுடன் வந்து சந்திக்க...... உங்கள் 'ஊர்க்குருவி'
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் எழுத்துக்களை காண ஆவலோடு காத்திருக்கின்றோம்.போட்டுத்தாக்குங்க...
Post a Comment