“வேறென்ன.. கல்யாணம் பண்றதுதான்!”
2) “என்னோட வலது கால்ல ரொம்ப வலியா இருக்குது டாக்டர்”
“வயசானா அப்படித்தான் இருக்கும்..”“ஆனா.. ரெண்டு காலுக்கும் ஒரே வயசுதானே டாக்டர்?”
3 ) “மவனே.. எவ்ளோ தகிரியம் இருந்தா உங்க அம்மாவையே திட்டுவே?”
“ரொம்ப பூச்சி காட்டாதீங்கப்பா.. உங்களுக்கு அது இல்லைங்கறதுக்காக எல்லோரையும் அப்படி நினைக்காதீங்க..”4) டீச்சர் : "அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?"
மாணவன் : "தொலைச்சது யாருன்னு தெரியாதப்போ கண்டுபிடிச்சது யாருன்னு எனக்கு எப்படி டீச்சர் தெரியும்?"5)டீச்சர் : "படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க?"
மாணவன் : "புக்கை மூடிடலாம்னு இருக்கேன்" 'நன்றி நிலாச்சாரல்'
3 comments:
செம காமெடி..சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது....
நல்ல செலக்சன் ஜோக்ஸ்...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment