
வயிற்றில் கருவாக எம்மைத்தாங்குபவள்..... மட்டுமல்ல........... எம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்.......எம்மைத்தாங்கும் - தெய்வம் அம்மா................................!
நான் சொல்லி முதலில்........ அழுத மூச்சொலியே -அம்மா தான்............
என்னை பிரசவிக்கும் வரை - என்உயிர் அவளிடம் தான்........... அவள் என்னை சுமந்து........... களைத்தபோது...................... எனக்கும் மூச்சு வாங்கியது.........! அவளின் கருவறையை - நான்........... கால்களால் உதைத்து ............கைகளால் பிறண்டிய போது................. அவளின் வயிறு வலித்ததை....... சந்தோசம் - என நினைத்தவள்.......... அன்னை............!
எனக்கொரு மகன்பிறக்க மாட்டானா..........? என ஏங்கிய போது.......... என்னம்மா.............? எனக்கேட்கத்தூண்டியது.......... என்மனம் வெளிவர முடியாத நிலையில்...........எப்படி பேசமுடியும் - ஆனால் உணர்ந்திருக்கிறேன்..................
வெளிவந்தபிறகு......மண்ணில் மனித முகங்களை............அடையாளம்
கண்டுகொண்டு.......................அவளை........ ஏன் என்னை பிரசவித்தாய்......? என்று ஏசலுற்றபோது............. அவள்அடிவயிறு துடிக்க.............இன்னும் - அமைதியாய்தான் இருக்கிறாள்.....................!
9 comments:
அருமையான கவிதை..
//எம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்.......எம்மைத்தாங்கும் - தெய்வம் அம்மா................................!//
நிட்சயமான வார்த்தை...
நீங்கள் போட்டு இருக்கும் ஓவியம் அழகாக இருக்கின்றது..
அருமையான அம்மா கவிதை
ethu kavitai endru sollamal oru kaviyam yenru sollalam
//நிட்சயமான வார்த்தை..//
ஆம் ரஜீபன் மிகவும் சரியாக சொன்னீர்கள்...............
//நீங்கள் போட்டு இருக்கும் ஓவியம் அழகாக இருக்கின்றது..//
கூகிளுக்கு நன்றி..............
//அருமையான அம்மா கவிதை/
நன்றி மோகன்............
//ethu kavitai endru sollamal oru kaviyam yenru sollalam//
நன்றி பிரசாத்..............
yes it's a real thing
by NITHYA.R
Post a Comment